பட்டாசு கடைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி பணம்/பரிசு பொருட்கள் பெற முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.